டவுன்லோட் செய்த எஃபெக்ட் டை நீங்கள் செலக்ட் செய்த ஃபோட்டோ விர்க்கு அனைத்திற்கும் சேர்த்து கொள்ளுங்கள். எடிட்டிங் செய்த வீடியோ வை எக்ஸ்போர்ட் செய்து கொள்ள வேண்டும்.
எடிட்டிங் செய் து பேக் வந்த பிறகு அகைன் கிரேட் நியூ என்பதை கிளிக் செய்து 9:16 என்ற ரேஷியோ ஸ்லெலக்ட் செய்து அடுத்த பேஜ் ககுள் சென்றதும் பெக்கிரவுன் கலர் கருப்பு களரை செலக்ட் செய்து பிறகு முன்பு நீங்கள் ஏடிட் செய்து எக்ஸ்போர்ட் செய்த வீடியோ வை கிளிக் செய்க .பின்பு நெங்க மேலே உள்ள படத்தில் பார்த்தபடி பிறந்த நாள் வீடியோ உருவாக்கி கொள்ளுங்கள்.
இந்த விடியோ விற்கு தேவையான டெம்ப்ளேட் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து சேர்த்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு இந்த விடியோ உருவாக்க தெரியவில்லை என்றால் நமது யூட்யூப் சேனல் சென்று அங்கு பார்துகொள்ளுங்கள்.
மற்றும் சேனலை subscribe செய்து கொள்ளுங்கள் அப்போது தான் நாம போடக்கூடிய விடியோ க்கள் உங்களுக்கு வரும்.
நீங்கள் யாருக்காக பிறந்த நாள் விடியோ உருவக்கிரிற்களோ அவைகளுக்கு vk Editing Tamil channel ன் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நண்பரே.
0 Comments