Ad Code

new trending mobile frame style video editing in kinemster tutorials trending video editing by VK EDITING TAMIL

 வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில்   ட்ரெண்டிங்கில் உள்ள வீடியோ எடிட்டிங் எப்படி காயின மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி எடிட்டிங் செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம் நீங்களும் உங்களுக்கு பிடித்தவர்களின் போட்டோக்களை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் எடிட் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்தப் பதிவை முழுமையாக படித்து கொண்டு வாருங்கள் அப்போதுதன் உங்களுக்கு இந்த வீடியோவை எப்படி எடிட் செய்வது என்று கற்றுக் கொள்ள முடியும்.




முதலில் உங்களிடம் இருக்கும் காயின் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லை என்றால் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை டவுன்லோட் எப்படி செய்வது என்று ஏற்கனவே ஒரு பதிவில் நாம் கூறியுள்ளோம் அந்தப் பதிவில் சென்று நீங்கள் கை மாஸ்டர் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


இப்போது கை மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஓபன் செய்ததும் நடுவில் இருக்கக்கூடிய கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செய்ததும் உங்களுக்கு அடுத்த பக்கத்திற்கு சென்று விடும் அடுத்த பக்கத்திற்கு சென்றதும் நீங்கள் 9:15ratio வை செலக்ட் செய்ததும் உங்களுக்கு நெக்ஸ்ட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அந்த நெக்ஸ்ட் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள். இப்போது அடுத்த பக்கத்திற்கு வந்ததும் நீங்கள் யாருடைய போட்டோக்களை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் எடிட் செய்யப் போகிறீர்களோ அவர்களுடைய போட்டோக்களை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.



இப்போது இம்போர்ட் செய்த போட்டோவை கிளிக் செய்துகொள்ளுங்கள் போட்டோ வை கிளிக் செய்ததும் உங்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அந்த அட்ஜஸ்ட்மெண்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதனுள் சென்று விடுங்கள் அதனினும் சென்றதும் saturation -100, brightness-42 என்ற மதிப்பில் வைத்துக்கொள்ளுங்கள் வைத்ததும் கீழே ஸ்குரோல் செய்து வந்தாள்  அப்ளைடு ஆள் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அந்த அப்ளைடு ஆல் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக்ட் செய்தது நீங்கள் முதல் போட்டோவிற்கு என்ன கலர் கரெக்ஷன் செய்தீர்களோ அந்த கலரில் அனைத்து போட்டோ விற்கும் செட் ஆகிவிடும்.


இப்போது போட்டோவிற்கு நடுவில் இருக்கக்கூடிய பிளஸ் ஐகானை நீங்கள் கிளிக் செய்துகொள்ளுங்கள் ஐகானை கிளிக் செய்ததும் உங்களுக்கு போட்டோ விற்கான டிரன்ஸ்ரெக்டல் வரும் அவற்றில் நீங்கள் டவுன்லோட் செய்து வைத்திருக்கக்கூடிய ஏதாவது ஒரு போட்டோ விற்கான டிரன்சாக்சன் எஃபெக்டை நீங்கள் இணைத்துக்கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் எந்த ஒரு டிரன்ஸ்சன் எபெக்ட் கோளும் இல்லை என்றால் வீடு போன்றவை கிளிக் செய்து அதனுள் சென்று நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இவ்வாறாக ஒவ்வொரு போட்டோ விற்கும் இடையில் இருக்கக்கூடிய பிளஸ் ஐகானை கிளிக் செய்து நீங்கள் போட்டோ விற்கான டிரன்ஸ்சன் எபெக்ட் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.


இப்போது முழுமையாக நாம் கூறியபடி போட்டோ விற்கான கலர் கரெக்ஷன் செய்ததும் போட்டோ விற்கான எஃபக்ட் களை இணைத்து அதன் பிறகு உங்களுக்கு எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அந்த எக்ஸ்போர்ட் ஆப்ஷனை கிளிக் செய்து இப்போது எடிட்டிங் செய்த வீடியோவை நீங்கள் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளுங்கள்.          

    இப்போது திரும்பவும் கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து முதலில் நீங்கள் எந்த ரேஷியாவை செலக்ட் செய்தீர்களோ அந்த ரேஷியோவை செலக்ட் செய்து கொள்ளுங்கள். செலக்ட் செய்ததும் உங்களுக்கு நெக்ஸ்ட்ு என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் திரும்பவும் அந்த நெக்ஸ்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ததும் இப்போது நேரடியாக உங்களுடைய கேலரி கொள் சென்றுவிடும் அறைக்குள் சென்றதும் நீங்கள் முதலில் வீடியோவை எடிட்டிங் செய்து எக்ஸ்போர்ட் செய்து வைத்திருப்பீர்கள் அந்த வீடியோவை இப்போது நீங்கள் இம்போட் செய்து கொள்ளுங்கள்....


இப்போது திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து நாம் கொடுத்திருக்கக் கூடிய கிரீன் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவையும் போர் செய்து கொள்ளுங்கள் கிரீன் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்ததும் அந்த ரஷ்யாவிற்கு ஏற்றவாறு ஃபுல் ஸ்கிரீன் இல் வைத்து குரோமோசோமில் சென்றே ஆனால் செய்து கொள்ளுங்கள் செய்ததும் திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவையும் போர் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்ததும் பிலண்டிங் என்ற ஆப்ஷனில் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்...



.


You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments

close