வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் நாம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோ வை எப்படி எடிட்டிங் செய்வது என்று தான் பார்க்க போகிறோம் அதனால் நீங்களும் இந்த பதிவை முழுமையாக படித்து கொண்டு வாருங்கள் இந்த பதிவை படிக்கும் உங்களால் வீடியோ எடிட்டிங் எடிட் செய்ய முடியவில்லை என்றால் நாம் அதை யூடியூப் சேனல் சென்று பாருங்கள் அங்கு உங்களுக்குத் தெளிவான விளக்கத்துடன் படங்கள் போட்டு வீடியோவாக இருக்கும் நீங்கள் அந்த வீடியோவை பார்த்து நீங்களும் இது மாதிரியான நிறைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை எடிட் செய்துகொள்ள முடியும்.
முதலில் உங்களிடம் இருக்கும் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்ததும் நடுவில் இருக்கக்கூடிய கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செய்ததும் அடுத்த பக்கத்திற்கு சென்று விடும் அடுத்த பக்கத்திற்கு சென்றதும் நாம் இப்போது 16:9 என்ற ரேஷியோவை கிளிக் செய்து கொள்ளுங்கள். கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்றதும் இப்போது பேக்ரவுண்ட் கலர் பிளாக் கலர் ஐ நீங்கள் இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்த பிளாக் கலர் இமேஜ் நீங்கள் எத்தனை செகண்ட்ஸ் வீடியோ எடிட்டிங் எடிட் செய்ய போகிறீர்களோ அத்தனை செகண்ட் இழுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது திரும்பவும் நீங்கள் மேலே உள்ள படத்தில் காண்பிக்கப் பட்டுள்ள போது அது உங்களுடைய போட்டோக்களையும் புட் செய்து ஒவ்வொன்றாக இம்போட் செய்து கொள்ளுங்கள் முதலில் பேக்ரவுண்ட் இமேஜ் நீங்கள் இம்போட் செய்து full-screen ஏற்றவாறு மாற்றி விடுங்கள் நீங்கள் யாருடைய போட்டோக்களை எடிட் செய்ய போகிறீர்களோ அவர்களுடைய பிஎன்ஜி போட்டோக்களை இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்ததும் அதன் பிறகு நீங்கள் பிளவர் இமேஜ் இம்போட் செய்து கொள்ளுங்கள்..
இதுமாதிரி இம்போர்ட் செய்தபிறகு மியூசிக் ப்ளே வீடியோவை நீங்கள் இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போர்ட் செய்ததும் க்ரோமாக்கீ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து எனெபல் செய்து கொள்ளுங்கள்.. இப்போது வீடியோவை முழுமையாக எடிட்டிங் செய்த பிறகு நீங்கள் செலக்ட் செய்து வைத்திருக்க கூடிய பாடலையும் பொடி செய்து கொள்ளுங்கள் பாடலை இம்போட் செய்வதற்கு ஆடியோ ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் டவுன்லோட் செய்து வைத்திருக்கக்கூடிய உங்களுக்கு பிடித்த பாடலை நீங்களும் செய்து கொள்ளுங்கள்...
இப்போது நாம் கூறியபடி வீடியோவை எடிட் செய்த பிறகு நீங்கள் ஒருமுறை ப்ளே செய்து பாருங்கள் வீடியோவை ஒருமுறை பே செய்ததும் எக்ஸ்போர்ட் ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் எடிட்டிங் செய்து வைத்திருக்க கூடிய வீடியோவை எக்ஸ்போர்ட் செய்து கொள்ளுங்கள்...
Background image
Flower png image
Mood png image
Snow template
Green screen video
0 Comments