Ad Code

trending lyrics whatsapp status editing kinemster tamil|trending Whatsapp status editing|kinemster

 வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் டிரென்டிங்கில் உள்ள லிரிக்ஸ் அனிமேஷன் மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோ எடிட்டிங் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.




முதலில் உங்களிடம் இருக்கும் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் கை மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்ததும் நடுவில் இருக்கக்கூடிய கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செய்ததும் உங்களுக்கு அடுத்த பேஜ்ஜிக்குள் சென்றுவிடும். 9:16.. என்ற ரேஷியோவை செலக்ட் செய்து கொள்ளுங்கள்..


ஒருவேளை உங்களிடம் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லை என்றால் நீங்கள் நியூ வெர்ஷன் டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


இப்போது நேரடியாக உங்களுடைய கேலரிக்கு சென்றதும் இமேஜஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள் கிளிக் செய்ததும் பேக்கிரவுட்து கலர் பிளாக் கலர் ஐ செலக்ட் செய்து கொள்ளுங்கள். இப்போது திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு ல் சென்று நீங்கள் எடிட்டிங் செய்யக்கூடிய போட்டோவையும் போர்ட் செய்து கொள்ளுங்கள் போட்டோவை இம்போட் செய்ததும் புல் ஸ்க்ரீனிக்கு ஏற்றவாறு அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ளுங்கள்.

              

                    லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து எஃபெக்ட்ஸ் சென்று விடுங்கள். பிறர் எபெக்ட் எந்த அளவிற்கு ஏற்றவாறு ஃபுல் ஸ்கிரீன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ளுங்கள்.



இப்போது நாம் கொடுக்கக்கூடிய பிஎன்ஜி இமேஜை இம்போர்ட் செய்துகொண்டு ஃபுல் ஸ்டின்க் ஏற்றவாறு மாற்றி விடுங்கள். பின்பு ஒவ்வொரு போட்டோ ஃப்ரேம்  ஏற்றவாறு ஒவ்வொரு போட்டோவை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.


பின்பு திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவையும் இம்போர்ட் செய்துகொள்ளுங்கள் இம்போட் செய்ததும் பிலண்டிங் என்ற ஆப்ஷனில் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்..



இப்போது லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அவற்றில் டெக்ஸ் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக்ட் செய்தது நீங்கள் செலெக்ட் செய்து வைத்திருக்கக்கூடிய பாடலின் வரிகளை டைப் செய்து கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால் கூகுளில் சென்று நீங்கள் செலக்ட் செய்து வைத்திருக்கக்கடிய பாடலின் வரிகளை நீங்கள் காப்பி பேஸ்ட் பண்ணி கொள்ளுங்கள்.



இப்போது ஆடியோ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த பாடலை இம்போட் செய்து கொள்ளுங்கள் திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று வீடியோவிற்கான அவுட்லைன் இமேஜையும் இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்..



You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments

close