வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் நாம் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங்கில் உள்ள லிரிக்ஸ் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோ வை எப்படி எடிட்டிங் செய்வது என்று இந்த பதிவில் நாம் பார்ப்போம் அதனால் இந்த பதிவை நீங்கள் முழுமையாக படித்து கொண்டு வந்து நீங்களும் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங் வீடியோ எடிட்டிங்கை எடிட் செய்து கொள்ளலாம்.
முதலில் உங்களிடம் இருக்கும் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்ததும் உங்களுக்கு கிரியேட் நியூ என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அவற்றை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்று விடுங்கள் அடுத்த பக்கத்திற்கு சென்றதும் உங்களுக்கு 9:16 ratio கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அவற்றை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
இப்போது நேரடியாக உங்களுடைய கேலரி கொள் சென்றதும் பிளாக் பேக்ரவுண்ட் நீங்கள் செலக்ட் செய்து கொள்ளுங்கள் பிளாக் பேக் கிரவுண்ட் செலக்ட் செய்ததும் நீங்கள் எத்தனை செகண்ட்ஸ் வீடியோ எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அத்தனை சமந்த பிளாக் பேக்கிரவுண்ட் வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று நாம் கொடுக்கக் கூடிய இந்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை டவுன்லோட் செய்து இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை என்ற ஒரு ஆப்ஷன் உள்சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
செலக்ட் செய்ததும் அந்த பிளாக் ஸ்கிரீனுக்கு ஏற்றவாறு நீங்கள் யாருடைய போட்டோக்களையும் போர் செய்து எடிட் செய்ய போகிறீர்களோ அவர்களுடைய போட்டோவையும் போர் செய்து கொள்ளுங்கள் போட்டோவை போட்டு செய்ததற்கு திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து மீடியாவிற்கு சென்று விடுங்கள்.
சரியாக நீங்கள் மேலே உள்ள படத்தின் காண்பது போன்று போட்டோவை சரியாக வைத்ததும் திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று ஓய்ட் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவையும் போர் செய்து கொள்ளுங்கள்.. இப்போது பிளாண்டிங் என்ற ஆப்ஷனில் சென்றே மல்டிபில் என்ற ஒரு ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக்ட் செய்ததும் உங்களுக்கு அந்த ஒயிட் ஸ்கிரீன் ரிமூவ் ஆகி உங்களுக்கு அதில் இருக்கக்கூடிய பார்டிகல்ஸ் மட்டும் இருக்கும்.
இப்போது நீங்கள் எந்த சாங் செலக்ட் பண்ணி வைத்து இருக்கிறீர்களோ அந்த பாடலையும் பாடி செய்து கொள்ளுங்கள் அந்தப் பாடலையும் போன் செய்ததும் திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுக்கு டெக்ஸ் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த டெக்ஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்துகொள்ளுங்கள் டெக்ஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ததும் நீங்கள் எந்த பாடலை செலக்ட் செய்து வைத்து இருக்கிறீர்களோ அந்த பாடலுக்கான வரிகளை நீங்கள் டைப் செய்துகொள்ளுங்கள்.
நீங்கள் செலக்ட் செய்து வைத்திருக்கக்கூடிய பாடலின் வரிகளை டைப் செய்ததும் கலர் பிளாக் கலர் ஐ செலக்ட் செய்து கொள்ளுங்கள். இப்போது நீங்கள் செலக்ட் செய்து இருக்கக்கூடிய பாடலின் வரிகளை மூன்றாகப் பிரித்து வைத்துக் கொள்ளுங்கள் விரித்து வைத்து மேலே காட்டப்பட்டுள்ள படத்தில் காண்பது போன்று நீங்கள் லிரிக்ஸ் இணைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது முழுமையாக வீடியோவை எடிட்டிங் செய்த பிறகு ஒருமுறை பிளே செய்து பாருங்கள் பிளே செய்ததும் ஏதாவது தவறு ஏற்பட்டிருந்தால் சிரித்துக்கொண்டே வீடியோவிற்கான எக்ஸ்போர்ட் ஆப்ஷனை மேலே கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அவற்றை கிளிக் செய்து நீங்கள் எடிட்டிங் செய்த வீடியோவை எக்ஸ்போர்ட் செய்து கொள்ளுங்கள்.
1 Comments
Vide download
ReplyDelete