. வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் நாம் பர்த்டே வீடியோ எடிட்டிங்கை எப்படி உங்களுடைய போட்டோ களை பயன்படுத்தி எடிட்டிங் செய்வது என்று பார்க்கப் போகிறோம் அதனால் இந்தப் பதிவை முழுமையாக படித்து கொண்டு வாருங்கள் அப்போதுதான் இந்த வீடியோ எடிட்டிங்கை கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை கொண்டு எடிட்டிங் செய்வது என்று கற்றுக் கொள்ள முடியும்.
முதலில் உங்களிடம் இருக்கும் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லை என்றால் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இருக்கிறது நீங்கள் ப்ளே ஸ்டோரில் சென்று கை மாஸ்டர் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இப்போது பதிவிறக்கம் செய்த கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஓபன் செய்ததும் நடுவில் இருக்கும் கிரியேட் நியூ என்ற
ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள் கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்றதும் உங்களுக்கு எடிடங் செய்வதற்காக அதிகமான ரேஷியோக்கல் கொடுக்கப்பட்டிருக்கும்.
அவற்றில் நீங்கள் எந்த ரேஷியோவை செலக்ட் செய்து எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அந்த ரேஷியோவை செலக்ட் செய்து கொள்ளுங்கள் .இப்போது இந்த வீடியோ எடிட்டிங் செய்வதற்கு நான் செலக்ட் செய்யக்கூடிய இந்த 9:16 ரேஷியோவை செலக்ட் செய்து கொள்ளுங்கள். இந்த ரேடியோவை செலக்ட் செய்ததும் கீழே ஸ்குரோல் செய்து வந்தாள் உங்களுக்கு போட்டோ டிஸ்ப்ளே மோட் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும fit in screen-ல் இருந்தால் நீங்கள் fill screen மாற்றி விடுங்கள். பின்பு உங்களுக்கே நெக்ஸ்ட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்று விடுங்கள்.
அடுத்த பக்கத்திற்கு சென்றதும் இப்போது நேரிடையாக உங்களுடைய கேலரி க்கு சென்று விடும் உங்களுடைய கேலரிகள் சென்றதும் முதலில் நாம் கொடுக்க கூடிய இந்த லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்ததும் அடுத்தது நீங்கள் யாருடைய போட்டோக்களை எடிட் செய்ய போகிறீர்களோ அவர்களுடைய போட்டோக்களையும் import செய்து கொள்ளுங்கள்.
இப்போது திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று நாம் இம்போர்ட் செய்யக்கூடிய டெம்ப்ளேட் இமேஜ்களை இம்போர்ட் செய்துகொள்ளுங்கள். இமேஜை இம்போர்ட் செய்தது லண்டிங் என்ற ஆப்ஷன் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செய்ததும் திரும்பவும் நீங்கள் இம்போட் செய்த இமேஜை ஃபுல் ஸ்கிரீன் இருக்கு ஏற்றவாறு மாற்றி விடுங்கள்.
இப்போது திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று நீங்கள் நாம் இம்போர்ட் செய்யக்கூடிய இந்த வீடியோவை டவுன்லோட் செய்து இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் இந்த ஹார்ட் டெம்ப்ளேட் வீடியோவையும் போர்ட் செய்ததும் பிலண்டிங் என்ற ஆப்ஷனில் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷன் கொடுக்காமல் அதற்கு மேல் இருக்கக் கூடிய மல்டிபில் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு ல் சென்று நாம் கொடுக்கக்கூடிய கிரீன் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை டவுன்லோட் செய்து இம்போர்ட் செய்து கொள்ளுங்கள். செய்த கிரீன் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை கிளிக் செய்து க்ரோமாகீ ஆஃப்ஷன்னை எனெபல் செய்து கொள்ளுங்கள்.
ஹேப்பி பர்த்டே இமேஜ் இம்போட் செய்து மேலே படத்தில் காண்பிக்கப் பட்டுள்ள இடத்தில் நீங்கள் அந்த பிஎன்ஜி இமேஜை வைத்து விடுங்கள்.
இப்போது ஆடியோ ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த பாடலை டவுன்லோட் செய்து வைத்திருப்பீர்கள் அந்தப் பாடலை எந்த போல்டரில் வைத்து இருக்கிறீர்களோ அந்தப் பாடலையும் போர் செய்து கொள்ளுங்கள்.
இப்போது பிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள் பின்பு பிளென்டிங் என்ற ஆப்ஷன் சென்று ஸ்கிரீன் கொடுக்காமல் மல்டிபிள் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
இந்தப் பதிவு மிகவும் உங்களுக்கு எடிட்டிங் செய்ய பயனுள்ளதாக இருந்திருக்கக்கூடும் என்பதை நாங்கள் நம்புகிறோம் இந்த பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை நீங்கள் கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள் நாங்கள் அவற்றை படித்து கொண்டு தெரிந்து கொள்கிறோம். மேலும் இதுபோன்ற பல வீடியோக்களை நீங்கள் உருவாக்க வேண்டும் என்று நினைத்தால் நமது யூடியூப் சேனலை சென்று சப்ஸ்கிரிப் செய்து கொள்ளுங்கள்.
இந்த வீடியோ எடிட்டிங் எடிட்டிங் செய்வதற்கான அனைத்து மெட்டீரியல் களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை நீங்கள் 30 செகண்ட்ஸ் முடிந்ததும் டவுன்லோட் ஆப்ஷனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
0 Comments