Ad Code

new style birthday video editing kinemaster|kinemster video editing|kinemaster tutorials

 Kinemaster இல் பாடல் வீடியோவை உருவாக்கவும்: வணக்கம் நண்பரே, உங்கள் நண்பர்/நேசிப்பவருக்கு ஒரு பாடல் வீடியோ பாடலை உருவாக்க விரும்புகிறீர்களா, பின்னர் நீங்கள் கீழே உள்ள வழிகாட்டியைப் பின்பற்ற வேண்டும். இந்த இடுகையில், Kinemaster பயன்பாட்டில் பாடல் வரிகள் வீடியோவை எவ்வாறு உருவாக்குவது என்பதற்கான முழுமையான படிப்படியான வழிகாட்டியை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். பாடல் வரிகள் வீடியோக்கள் மிகவும் பிரபலமானவை மற்றும் பலர் சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்களில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த பாடல் வீடியோக்களை உருவாக்குகின்றனர். பாடல் வரிகள் வீடியோவை உருவாக்க பல வீடியோ எடிட்டிங் பயன்பாடுகள் உள்ளன, ஆனால் Kinemaster கடந்த சில ஆண்டுகளாக சிறந்த வீடியோ எடிட்டிங் கருவிகளில் ஒன்றாகும்.




 இது பல மேம்பட்ட எடிட்டிங் விருப்பங்களை இலவசமாக வழங்குகிறது மற்றும் அதன் உயரடுக்கு வடிவமைப்பின் காரணமாக எவரும் எளிதாக Kinmeaster பயன்பாட்டைப் பயன்படுத்த முடியும். சரி, இப்போது கினிமாஸ்டர் பாடல் வரிகள் வீடியோ எடிட்டிங் பற்றிய கூடுதல் விவரங்களைப் பார்க்கவும்.


கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்துவது எப்படி.....?


கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்துவது மிகவும் எளிமையானது. இந்த அப்ளிகேஷனில் இருக்கக்கூடிய tool அனைத்தும் நேரடியாக இருப்பதால் கினிமாஸ்டர் அப்ளிகேஷனை எடிட்டிங் செய்ய தெரியாதவர்கள் கூட எடிட்டிங் செய்யும் அளவிற்கு மிகவும் எளிமையான முறையில் இதிலிருக்கும் tool அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோ எடிட்டிங் உருவாக்குவதற்கும் மற்றும் யூடியூப் வீடியோஸ் எடிட் செய்வதற்கும் உங்களுடைய போட்டோக்களை பயன்படுத்தி வீடியோவாக எடிட்டிங் செய்வதற்கும் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் மிகவும் சிறந்த அப்ளிகேஷன் ஆகும்.


இதில் கொடுத்திருக்கக் கூடிய ஆப்ஷன்கள் அனைத்துமே ஒரு கணினியில் எடிட்டிங் சாப்ட்வேர் பயன்படுத்தி ஒரு பிரபஷனல் வீடியோ எடிட்டிங் எப்படி செய்யமடியுமோ அவை அனைத்தையுமே இந்த கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை கொண்டு நமது மொபைலில் எடிட் செய்து கொள்ளலாம். இந்தக் காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரிலும் இருக்கிறது. நீங்கள் ப்ளே ஸ்டோரில் சென்று கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யக்கூடிய கைன் மாஸ்டர் அப்ளிகேஷனில் கைன் மாஸ்டர் லோகோ அதாவது வாட்டர் மார்க் வரும். உங்களுக்கு அந்த வாட்டர் மார்க் வரவேண்டாம் என்று நினைத்தாள் நீங்கள் கைன் மாஸ்டர் மோடு ஏபிகே டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். அந்தக்க மாஸ்டர் மோடு ஏபிகே என்ற அப்ளிகேஷனை டவுன்லோட் செய்வது என்று ஏற்கனவே ஒரு பதிவில்நாம் கூறியுள்ளோம்.

  

                கைன் மாஸ்டர் அப்ளிகேஷனில் உங்களுக்கு எண்ணற்ற ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது அவற்றின் முதல் ஆப்ஷன் கிளிப் கிராஃபிக்ஸ இந்த ஆப்ஷனில் போட்டோ விற்கான அனைத்து பைல்களும் இருக்கும் நீங்கள் போட்டோ எடிட்டிங் செய்ய போகிறீர்கள் என்றாலும் அல்லது வீடியோ எடிட்டிங் செய்ய போகிறீர்கள் என்றாலும் இந்த ஆப்ஷன் மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அடுத்ததாக கெட் ஸ்டோர் இந்த ஆப்ஷனில் உங்களுக்கு எண்ணற்ற எஃபெக்ட்ஸ் கள் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றினுள் உங்களுடைய இன்டர்நெட் ஆன் செய்து உள்ளே சென்று பார்த்தால் தெரியும் உங்களுக்கு அவற்றில் எது வேண்டுமோ அவற்றை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.



How to make birthday video editing Tamil?

முதலில் உங்களிடம் இருக்கும் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லை என்றால் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இருந்து நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இப்போதே பதிவிறக்கம் செய்த கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து நடுவில் இருக்கும் கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள். செலக்ட் செய்ததும் உங்களுக்கு அடுத்த பக்கத்திற்கு சென்று விடும் அடுத்த பக்கத்திற்கு சென்றதும் நீங்கள் 9:16 என்ற ரேஷியோவை செலக்ட் செய்து கொள்ளுங்கள். பின்பே கிவே ஸ்குரோல் செய்து வந்தால் உங்களுக்கு போட்டோ டிஸ்ப்ளே மோட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள fit in screen change to fill screen என்ற ஆப்ஷனில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். பின்பு அதன் கீழ் உங்களுக்கு போட்டோ டுரேஷன் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றின் மதிப்பை நீங்கள் ஒன்றில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நாம் கூறிய இருக்கக்கூடிய செட்டிங்ஸ் அனைத்தையும் செய்தபின்பு நெக்ஸ்ட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அந்த நெக்ஸ்ட் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்று விடுங்கள்.


                        இப்போது நேரடியாக உங்களுடைய கேலரிக்கு சென்றுவிடும் அப்படி உங்களுடைய கேலரிக்கு செல்லவில்லை என்றால் நீங்கள் மீடியா என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுடைய கேலரிகள் சென்று விடுங்கள் உங்களுடைய கேலரிக்கு சென்றதும் நாம் கொடுக்கக்கூடிய லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவை முதலில் இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் பின்பு நீங்கள் யாருடைய போட்டோக்கள செலக்ட் செய்து எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அவர்களுடைய போட்டோக்களையும் இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.


     

இப்போது நீங்கள் இம்போர்ட் செய்து வைத்திருக்கக்கூடிய போட்டோவை கிளிக் செய்து கொள்ளுங்கள் நீங்கள் இம்போர்ட் செய்து வைத்திருக்கக்கூடிய ஏதாவது ஒரு போட்டோ 9:16 என்ற ratio ஏற்றவாறு இல்லை என்றால் pan& zoomஆப்ஷனில் சென்று நீங்கள் போட்டோவை சரியாக வைத்துக் கொள்ளுங்கள்.


இப்போது நீங்கள் டைம் லைனை  முதலில் வைத்து ஆடியோ ஆப்ஷனை கிளிக் செய்து நாம் கொடுக்க கூடிய இந்தப் பாடலை டவுன்லோட் செய்து இணைத்து கொள்ளுங்கள். பாடலை இணைத்துக் கொண்டதன் பிறகு உங்களுடைய இரண்டு விரல்களை வைத்து நன்றாக ஜூம் செய்யுங்கள். நன்றாக ஜூம செய்தால் அந்தப் பாடலின் beatmark நன்றாகவே தெரியும் அந்த பாடலின் பீட் மார்க்கிர்க்கு ஏற்றவாறு நீங்கள் இம்போர்ட் செய்து வைத்திருக்கக்கூடிய போட்டோவை இழுத்து வைத்துக் கொள்ளுங்கள்.


இப்போது முதல் போட்டோவை கிளிக் செய்து கிராபிக்ஸ் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அந்த கிளிப் கிராபிக்ஸ் என்ற ஆப்ஷனில் சென்றுவிடுங்கள் சென்றதும் உங்களுக்கு இந்தrotation எபெக்ட் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் இந்த எபெக்ட்ஸ் beatsnyc அப்ளிகேஷனில் இருந்து kinemaster application இணைத்துக்கொள்ளுங்கள். கூடவே sweet leaves இன்ற எஃபக்ட் செய்யும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


இப்போது டவுன்லோட் செய்த இந்த இரண்டு கட்சிகளும் உங்களுடைய கைன் மாஸ்டர் அப்ளிகேஷனில் இணைந்துவிடும் இப்போது நாம் முதலில் இணைத்த எஃபெக்ட்ஸ் கிளிக் செய்து உங்களுக்கு எந்த வைத்திருந்த ஆப்ஷனில் பிடித்திருக்கிறதோ அந்த முதல் நான்கு போட்டோவிற்கு இணைத்துக் கொள்ளுங்கள்.


பின்பு அடுத்து இருக்கக்கூடிய நான்கு போட்டோவை கிளிக் செய்து கொள்ளுங்கள் கிளிக் செய்ததும் இரண்டாவதாக நாம் இணைத்து இருக்கக்கூடிய பச்சை கிளிக் செய்து அதில் 17 வதாக இருக்கக்கூடிய எஃபெக்டை நீங்கள் அடுத்த நான்கு போட்டோவிற்கு இணைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறாக அந்தப் பாடலின் முழுவதும் நீங்கள் எத்தனை போட்டோக்களை இம்போட் செய்து வைத்து இருக்கிறீர்களோ அத்தனை போட்டோ விற்கும் முதல் நான்கு போட்டோவிற்கு ஒரு எஃபெக்டும் அடுத்த நான்கு போட்டோவிற்கு வேற ஒரு எட்டும் இணைத்துக்கள்ளுங்கள்.


இப்போது போட்டோ எங்கிருந்து தொடங்குகிறது அங்கே டைம்லைன் வைத்து லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று நாம் கொடுக்கக்கூடிய இந்த black screen template video வை இம்போர்ட் செய்துகொள்ளுங்கள் இம்போர்ட் செய்த வீடியோவை கிளிக் செய்து கொள்ளுங்கள் கிளிக் செய்ததும் கீழே ஸ்குரோல் செய்து வந்தாள உங்களுக்கு பிலண்டிங் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றினுள் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக்ட் செய்ததும் நீங்கள் செய்துள்ள ரோஷியாவிற்கு ஏற்றவாறு ஃபுல் ஸ்கிரீனில மாற்றிவிடுங்கள்.



இப்போது பர்த்டே பிஐஜி மஜை இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போர்ட் செய்த பிஎன்ஜி மேஜை வீடியோவின் கீழ்ப்புறத்தில் எடுத்துக்கொண்டு வைத்துவிடுங்கள் இந்த பி என் ஜி இமேஜ் இம்போட் செய்யும்பது டைம்லைனில போட்டோ எங்கிருந்து தொடங்குகிறது அங்கு வைத்து இம்போர்ட் செய்துகள்ளுங்கள்.


இப்போது வீடியோவிற்கான அவுட்லைன் இமேஜை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.

திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று இப்போது வீடியோவிற்கான அவுட் லைன் இமேஜையும் போட்டு செய்துகொள்ளலாம். வீடியோவிற்கான அவுட்லைன் இமேஜை இம்போட் செய்ததும் திரும்பவும் பிலண்டிங் என்ற ஆப்ஷனில் சென்றே ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செய்ததும் நீங்கள் எத்தனை செகண்ட் வீடியோ எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அத்தனை கன் இம்போட் செய்த அவுட்லைன் இமேஜை இழுத்து வைத்துக் கொள்ளுங்கள்.




மேற்கண்ட வரிகளில் நாம் கூறியபடி அடுத்தடுத்து சரியாக வீடியோ டேம்லட்களை இணைத்ததும் உங்களுக்கு இப்போ வீடியோ எடிட்டிங் சரியாக வந்திருக்கும் இப்போது ஒருமுறை பிளே செய்து பாருங்கள் ப்ளே செய்ததும் எக்ஸ்போர்ட் ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் எடிட்டிங் செய்த இந்த வீடியோவை எக்ஸ்போர்ட் செய்து save செய்து கொள்ளுங்கள்.




இந்தப் பதிவு மிகவும் உங்களுக்கு எடிட்டிங் செய்ய பயனுள்ளதாக இருந்திருக்கக்கூடும் என்பதை நாங்கள் நம்புகிறோம் இந்த பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை நீங்கள் கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள் நாங்கள் அவற்றை படித்து கொண்டு தெரிந்து கொள்கிறோம். மேலும் இதுபோன்ற பல வீடியோக்களை நீங்கள் உருவாக்க வேண்டும் என்று நினைத்தால் நமது யூடியூப் சேனலை சென்று சப்ஸ்கிரிப் செய்து கொள்ளுங்கள்.




இந்த வீடியோ எடிட்டிங் எடிட்டிங் செய்வதற்கான அனைத்து மெட்டீரியல் களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை நீங்கள் 30 செகண்ட்ஸ் முடிந்ததும் டவுன்லோட் ஆப்ஷனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.



You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments

close