Kinemaster இல் பாடல் வீடியோவை உருவாக்கவும்: வணக்கம் நண்பரே, உங்கள் நண்பர்/நேசிப்பவருக்கு ஒரு பாடல் வீடியோ பாடலை உருவாக்க விரும்புகிறீர்களா, பின்னர் நீங்கள் கீழே உள்ள வழிகாட்டியைப் பின்பற்ற வேண்டும். இந்த இடுகையில், Kinemaster பயன்பாட்டில் பாடல் வரிகள் வீடியோவை எவ்வாறு உருவாக்குவது என்பதற்கான முழுமையான படிப்படியான வழிகாட்டியை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். பாடல் வரிகள் வீடியோக்கள் மிகவும் பிரபலமானவை மற்றும் பலர் சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்களில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த பாடல் வீடியோக்களை உருவாக்குகின்றனர். பாடல் வரிகள் வீடியோவை உருவாக்க பல வீடியோ எடிட்டிங் பயன்பாடுகள் உள்ளன, ஆனால் Kinemaster கடந்த சில ஆண்டுகளாக சிறந்த வீடியோ எடிட்டிங் கருவிகளில் ஒன்றாகும். இது பல மேம்பட்ட எடிட்டிங் விருப்பங்களை இலவசமாக வழங்குகிறது மற்றும் அதன் உயரடுக்கு வடிவமைப்பின் காரணமாக எவரும் எளிதாக Kinmeaster பயன்பாட்டைப் பயன்படுத்த முடியும். சரி, இப்போது கினிமாஸ்டர் பாடல் வரிகள் வீடியோ எடிட்டிங் பற்றிய கூடுதல் விவரங்களைப் பார்க்கவும்
முதலில் உங்களிடம் இருக்கும் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லை என்றால் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இருக்கிறது நீங்கள் ப்ளே ஸ்டோரில் சென்று கை மாஸ்டர் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இப்போது பதிவிறக்கம் செய்த கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஓபன் செய்ததும் நடுவில் இருக்கும் கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள் கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்றதும் உங்களுக்கு எடிடங் செய்வதற்காக அதிகமான ரேஷியோக்கல் கொடுக்கப்பட்டிருக்கும்.
அவற்றில் நீங்கள் எந்த ரேஷியோவை செலக்ட் செய்து எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அந்த ரேஷியோவை செலக்ட் செய்து கொள்ளுங்கள் .இப்போது இந்த வீடியோ எடிட்டிங் செய்வதற்கு நான் செலக்ட் செய்யக்கூடிய இந்த 9:16 ரேஷியோவை செலக்ட் செய்து கொள்ளுங்கள். இந்த ரேடியோவை செலக்ட் செய்ததும் கீழே ஸ்குரோல் செய்து வந்தாள் உங்களுக்கு போட்டோ டிஸ்ப்ளே மோட் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும fit in screen-ல் இருந்தால் நீங்கள் fill screen மாற்றி விடுங்கள். பின்பு உங்களுக்கே நெக்ஸ்ட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்று விடுங்கள். பிளாக் கலர் பேக் ரவுண்ட் செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
இப்போது லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று போட்டோ பிரேம் இமேஜை இம்போர்ட் செய்துகொள்ளுங்கள்
இப்போது லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று நீங்கள் யாருடைய போட்டோக்களை எடிட் செய்ய போகிறீர்களோ அவர்களுடைய போட்டோவை இம்போர்ட செய்து கொள்ளுங்கள். போட்டோவை இம்போர்ட் செய்ததும் நீங்கள் இம்போர்ட் செய்த போட்டோவை கிளிக் செய்து வட்ட வடிவமாகவோ அல்லது நீங்கள் முதலில் இம்போட் செய்த போட்டோ பிரேம் இமேஜ் இருக்கு ஏற்றவாறு நீங்கள் இம்போர்ட் செய்த போட்டோவை ஒவ்வொன்றாக இம்போட் செய்து கிராப்பிங் செய்து ஒவ்வொரு வடிவத்திலும் வைத்து விடுங்கள்.
இப்போது திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு ல் சன்று பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் அடுத்ததாக மியூசிக் ப்ளேயர் டெம்ப்ளேட் வீடியோவையும் இம்போர்ட்ட செய்துகொள்ளுங்கள்.
எந்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட்டாக இருந்தாலும் Blending Option பொதுவானது .....
இப்போது இந்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோக்களை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள். முதலில் நீங்கள் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று நீங்கள் எந்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்யப் போகிறீர்களோ அந்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள். இம்போர்ட் செய்த பிளாக் ஸ்கிரீன் டெம்பிளேட் வீடியோவை க்ளிக் செய்து கள்ளுங்கள் கிளிக் செய்ததும் கீழே ஸ்குரோல் செய்து வாருங்கள். கீழே ஸ்க்ரோல் செய்து வந்தால் உங்களுக்கு ட்ரெண்டிங் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அவற்றினுள் சென்று கீழே ஸ்குரோல் செய்து வந்தால் உங்களுக்கு ஸ்கிரீன் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை செலக்ட் செய்து கொள்ளுங்கள். ஸ்கிரீன் ஆப்ஷனை செலக்ட் செய்ததும் நீங்கள் இம்போர்ட் செய்து வைத்திருக்கக்கூடிய பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவில் அந்த பிளாக் கலர் ரிமூவ் ஆகிவிடும். இப்போது அந்த பிளாக் ஸ்கிரீன் வீடியோவில் particles மட்டும் இருக்கும்.
ஒருவேளை நீங்கள் இம்போட் செய்யக்கூடிய வீடியோ வைட் ஸ்கிரீனில் இருந்தால் திரும்பவும் இம்போர்ட் செய்த வீடியோவை கிளிக் செய்து பிளாண்டிங் ஆப்ஷனில் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை கொடுக்காமல் அதற்குமேல் இருக்கக்கூடிய மல்டிபிள் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
பிளாக் கலர் ரிமூவ் செய்ய வேண்டுமெனறால் நீங்கள் ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் அல்லது ஒயிட் ஸ்கிரீனை ரிமூவ் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் மல்டிபில் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
க்ரோமாக்கீ ஆஃப்ஷன் பயன்படுத்துவது எப்படி ....?
இப்போது நீங்கள் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று கிரீன் ஸ்கிரீன் அல்லது ப்ளூ ஸ்கிரீன் அல்லது ரெட் ஸ்கிரீன் போன்ற ஒரே கலரில் இருக்கக்கூடிய வீடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்ததும், இம்போர்ட் செய்த வீடியோவை க்ளிக் செய்து கள்ளுங்கள்
வீடியோவை கிளிக் செய்ததும் கீழே ஸ்க்ரோல் செய்து வாருங்கள் இப்போது உங்களுக்கு க்ரோமாக்கீ என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அவற்றினுள் சென்று முதலில் அதில் கொடுத்து இருக்கக்கூடிய ஆப்ஷனை எனேபிள் செய்து கொள்ளுங்கள். பின்பே நீங்கள் இம்போட் செய்து வைத்திருக்கக்கூடிய வீடியோவில் உங்களுக்கு எந்த கலரை ரிமூவ் செய்ய வேண்டுமோ அந்தக் கலரை க்கீ கலர் கொன்டு செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
இப்போது ரிமோ செய்யக்கூடிய கலரை செலக்ட் செய்து கொண்டதும் உங்களுக்கு இருபத்தி எட்டு என்ற மதிப்பு கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றில் நீங்கள் ஒன்று அல்லது இரண்டாக உயர்த்திக் கொள்ளுங்கள். இப்போது உங்களுக்கு அந்த பச்சை நிறம் அல்லது நீங்கள் இம்போட் செய்து வைத்திருக்க கூடிய வீடியோவில் எந்த நிறத்தை போக்க வேண்டும் என்று நினைத்தீர்களோ அந்த நிறம் முழுமையாக நீக்கப்பட்டு இருக்கும்.
கிராப்பிங் என்ற ஆப்ஷனை பயன்படுத்துவது எப்படி.....?
லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று நீங்கள் யாருடைய போட்டோக்களை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அவர்களுடைய போட்டோக்களையும் போர் செய்து கொள்ளுங்கள் போட்டோவை இம்போட் செய்ததும் நீங்கள் போட்டோவை கிளிக் செய்து கொள்ளுங்கள் எந்த போட்டோவை நீங்கள் கிராப்பிங் செய்யப் போகிறீர்களோ அந்த போட்டோவை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக்ட் செய்ததும் கீழே ஸ்கூல் செய்து வந்தால் உங்களுக்கு கிராபிங் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றினுள் சென்று முதலில் மாஸ்க் என்ற ஆப்ஷனை எனேபிள் செய்துகொள்ளுங்கள். பின்பு அதன் கீழே உங்களுக்கு எந்த வடிவத்தில் நீங்கள் இம்போட் செய்து வைத்திருக்கக்கூடிய போட்டோவை கிராப்பிங் செய்து கொள்ளுங்கள்.
0 Comments