Ad Code

call me dj effect video editing kinemaster| beatsnyc video editing| kinemaster video editing tamil|

 வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் கால் மீ டிஜே எபெக்ட் பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் எப்படி உங்களுடைய போட்டோக்களை பயன்படுத்தி எடிட்டிங் செய்வது என்று பார்க்கப் போகிறோம் அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்...






முதலில் உங்களிடம் இருக்கும் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லை என்றால் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இருக்கிறது நீங்கள் ப்ளே ஸ்டோரில் சென்று கை மாஸ்டர் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இப்போது பதிவிறக்கம் செய்த கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஓபன் செய்ததும் நடுவில் இருக்கும் கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள் கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்றதும் உங்களுக்கு எடிடங் செய்வதற்காக அதிகமான ரேஷியோக்கல் கொடுக்கப்பட்டிருக்கும். 




அவற்றில் நீங்கள் எந்த ரேஷியோவை செலக்ட் செய்து எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அந்த ரேஷியோவை செலக்ட் செய்து கொள்ளுங்கள் .இப்போது இந்த வீடியோ எடிட்டிங் செய்வதற்கு நான் செலக்ட் செய்யக்கூடிய இந்த 9:16 ரேஷியோவை செலக்ட் செய்து கொள்ளுங்கள். இந்த ரேடியோவை செலக்ட் செய்ததும் கீழே ஸ்குரோல் செய்து வந்தாள் உங்களுக்கு போட்டோ டிஸ்ப்ளே மோட் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும fit in screen-ல் இருந்தால் நீங்கள் fill screen மாற்றி விடுங்கள். பின்பு உங்களுக்கே நெக்ஸ்ட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்று விடுங்கள்.






அடுத்த பக்கத்திற்கு சென்றதும் இப்போது நேரிடையாக உங்களுடைய கேலரி க்கு சென்று விடும் உங்களுடைய கேலரிகள் சென்றதும் முதலில் நாம் கொடுக்க கூடிய இந்த லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்ததும் அடுத்தது நீங்கள் யாருடைய போட்டோக்களை எடிட் செய்ய போகிறீர்களோ அவர்களுடைய போட்டோக்களையும் import செய்து கொள்ளுங்கள்.






பின்பே முதலில் நாம் இணைத்து இருக்கக்கூடிய வீடியோவில் ஒரு பாடல் பிளே ஆகும் அந்த பாடலை மியூட் செய்வதற்கு நீங்கள் அந்த லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவை கிளிக் செய்து ஆடியோ ஆப்ஷனை சென்றே வீடியோவில் பிளே ஆகும் கூடிய ஆடியோவை மியூட் செய்து கொள்ளுங்கள்.



முதலில் உங்களிடம் இருக்கும் beatsnyc  ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இப்போது பதிவிறக்கம் செய்த beatsnyc அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஓபன் செய்ததும் நடுவில் உங்களுக்கு பிளஸ் ஐகான் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த பிளஸ் ஐகானை கிளிக் செய்து இமேஜஸ் பக்கம் நகர்த்தி விடுங்கள். அடர்த்தி விட்டதும் உங்களுக்கு அடுத்த பக்கத்திற்கு சென்று விடும் அடுத்த பக்கத்திற்கு சென்றதும் நீங்கள் ஏதாவது ஒரு ஐந்து போட்டோக்களை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.

ஐந்து போட்டோவை செலக்ட் செய்ததும் நெக்ஸ்ட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை நீங்கள் க்ளிக் செய்து கொள்ளுங்கள் கிளிக் செய்ததும் கீழே ஸ்க்ரோல் செய்து வந்தால் உங்களுக்கு கால் மீ டி ஜே என்ற எபெக்ட் இருக்கும் அவற்றில் வைத்துவிட்டு . கைன் மாஸ்டர் லோகோ  இருக்கும் அவற்றை நீங்கள் கிளிக் செய்து கொண்டதுடன் உங்களுக்கு ஓகே என்ற ஒரு ஆப்ஷன் வரும் அவற்றை நீங்கள் கொடுத்துக் கொள்ளுங்கள்.


உங்களிடம் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் இருந்தால் நேரடியாக கை மாஸ்டர் அப்ளிகேசன் இரக்கு சென்றுவிடும். உங்களுக்கு டவுன்லோட் என்ற ஒரு ஆப்ஷன் வரும் அவற்றை நீங்கள் உங்களுடைய இன்டர்நெட் ஆன் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் செய்ததும் உங்களுக்கு கிளிப் கிராபிக்ஸில் இந்த கால் மீ டி ஜே என்ற எக்பெக்ட் இணைந்துவிடும்.



இப்போது டைம்ல என்னை நீங்கள் போட்டோவை எங்கிருந்து இணைத்து இருக்கிறீர்களோ அதாவது முதலில் இணைத்து இருக்கக்கூடிய லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவிற்கு இறுதியிலும்போட்டோ எங்கிருந்து தொடங்குகிறது அதற்கு முதலிலும் டைம்லைனில் வைத்துக்கொள்ளுங்கள் வைத்துக் கொண்டதும் திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று நாம் கொடுக்கக் கூடிய இந்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள். இம்போர்ட் செய்த இந்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை நீங்கள் எந்த ரேடியோவை செலக்ட் செய்து கொள்ளும் அளவிற்கு ஏற்றவாறு full-screen மாற்றிவிடுங்கள்.


 இந்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்ததும் என்ற ஆப்ஷன் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செய்ததும் உங்களுக்கு பிளாக் ஸ்கிரீன் ஆகிவிடும் இப்போது நீங்கள் செய்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவில் அந்தப் பார்ட்டிகல்ஸ் மட்டும் இருக்கும். 






இப்போது ஆடியோ ஆப்ஷனை கிளிக் செய்து நாம் கொடுக்க கூடிய இந்த ஆடியோவை டவுன்லோட் செய்து நீங்கள் எந்த போல்டரில் வைத்து இருக்கிறீர்களோ அந்த போல்டரை செலக்ட் செய்து ஆடியோவை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் ..


திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று இப்போது வீடியோவிற்கான அவுட் லைன் இமேஜையும் போட்டு செய்துகொள்ளலாம். வீடியோவிற்கான அவுட்லைன் இமேஜை இம்போட் செய்ததும் திரும்பவும் பிலண்டிங் என்ற ஆப்ஷனில் சென்றே ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செய்ததும் நீங்கள் எத்தனை செகண்ட் வீடியோ எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அத்தனை கன் இம்போட் செய்த அவுட்லைன் இமேஜை இழுத்து வைத்துக் கொள்ளுங்கள்.




மேற்கண்ட வரிகளில் நாம் கூறியபடி அடுத்தடுத்து சரியாக வீடியோ டேப்லட்களை இணைத்ததும் உங்களுக்கு இப்போ வீடியோ எடிட்டிங் சரியாக வந்திருக்கும் இப்போது ஒருமுறை பிளே செய்து பாருங்கள் ப்ளே செய்ததும் எக்ஸ்போர்ட் ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் எடிட்டிங் செய்த இந்த வீடியோவை எக்ஸ்போர்ட் செய்து save செய்து கொள்ளுங்கள்.




இந்தப் பதிவு மிகவும் உங்களுக்கு எடிட்டிங் செய்ய பயனுள்ளதாக இருந்திருக்கக்கூடும் என்பதை நாங்கள் நம்புகிறோம் இந்த பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை நீங்கள் கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள் நாங்கள் அவற்றை படித்து கொண்டு தெரிந்து கொள்கிறோம். மேலும் இதுபோன்ற பல வீடியோக்களை நீங்கள் உருவாக்க வேண்டும் என்று நினைத்தால் நமது யூடியூப் சேனலை சென்று சப்ஸ்கிரிப் செய்து கொள்ளுங்கள்.





இந்த வீடியோ எடிட்டிங் எடிட்டிங் செய்வதற்கான அனைத்து மெட்டீரியல் களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை நீங்கள் 30 செகண்ட்ஸ் முடிந்ததும் டவுன்லோட் ஆப்ஷனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.




Song download link

Download


Download

Light effect video editing link

Download

Lyrics template video download link


Download



Post a Comment

0 Comments

close